சுற்றுச்சூழல்பாதுகாப்பு-மாலைக்கண் நோய்-கேரட் செறிவூட்டிய பால் தயாரித்தல் -பயிற்சி
சத்தான உணவு சரியான அளவு சரியான நேரத்தில் உட்கொள்ளாவிட்டால் உயிர் போகும். மனித வாழ்வில் சுற்றுச்சூழலில் (human environment) மாலைக்கண் நோய் அதிகமாக காணப்படுகிறது. ”வைட்மின்சத்து ஏ’ சத்து குறைவால் ஏற்படுகிறது. இது கொழுப்பில் மட்டும் கறையும். கேரட் செறிவூட்டிய நுண்ணுயிர் நீக்கப்பட்ட பால் தயாரிப்பால் சத்து குறைபாடு நீக்கப்படுவதுடன் உழவரின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. த. இராமசாமி மற்றும் சி.பிரபாகரன்

